Wednesday 2 September 2015


ஆன்லைனில் பணம் சம்பாதிக்க 10 ஸ்மார்ட் ஐடியாக்கள்..!                      

      கடினமாக உழைப்பவரை விட ஸ்மார்ட் ஆக வேலை செய்பவர் தான் விரைவில் முன்னுக்கு வருவார்கள் என்பதற்கு ஆயிரம் ஆயிரம் எடுத்துக்காட்டுகள் உண்டு. அப்படியாக "ஸ்மார்ட் ஆக வேலை செய்து, அருமையாக பணம் சம்பாதிப்பது எப்படி..?" என்பது தான் உங்கள் கேள்வி என்றால் இதோ அதற்கான பதில்..!  ஸ்மார்ட் ஆன வேலை என்ற பட்டியலில் நிச்சயம் 'ஆன்லைன் பிஸ்னஸ்'க்கு எப்போதும் ஒரு முக்கிய இடம் உண்டு. அப்படியாக ஆன்லைன் மூலம் பணம் சம்பாதிக்க இருக்கும் டாப் 10 ஐடியாக்களை தான் கீழ் வரும் ஸ்லைடர்களில் தொகுத்துள்ளோம்..! ஸ்மார்ட் ஆனவர்கள், தங்களுக்கான ஸ்மார்ட் ஐடியாவை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்..!



        1.டொமைன்கள் வாந்குவதும்‌ விற்பதும்                    

                         ஆன்லைன் பிஸ்னஸின் ஆரம்ப காலத்தில் இருந்தே பணம் சம்பாதிக்க வழி வகுத்துக் கொடுக்கிறது.சிறிய தொகைக்கு ஒரு டொமைனை ரிஜிஸ்டர் செய்துவிட்டு, பின் அதே டொமைன் தேவைப்படும் வேறு ஒருவருக்கு அதை அதிக லாபத்தில் விற்கும் வித்தை உங்களுக்கு தெரிந்தால் போதும்,

      2.பலாக்கிங் (Blogging) : 

            நீங்கள் எழுத்து புலமை வாய்ந்தவாராய் இருந்தால் ப்லாக் (Blog) எழுதலாம்,அதிக வாசகர்களை நீங்கள் பெற்றால், அதனால் வரும் டிராஃபிக் (வியாபாரம்) மூலம் ப்லாக் மூலம் பணம் சம்பாதிப்பது எளிதாகும்..!

        3.பெயிட் ரைட்டிங் (Paid Writing) : 

                சொந்தமாக ப்லாக் (Blog) எழுதி, அதிக அளவிலான வாசகர்களை பெற சிரமமாக இருக்கிறது என்றால் பெயிட் ரைட்டிங் உங்களுக்கு பணம் சம்பாதிக்க உதவும்,பிற 'பலாக்' மற்றும் வலைதளங்களில் நீங்கள் கட்டுரைகள் எழுதி பணம் ஈட்டுவது தான் பெயிட் ரைட்டிங் எனப்படும். இ-புக் எழுதுவதும் முதலீடு இல்லாமல் பணம் சம்பாதிக்க ஒரு நல்ல வழி தான்..!

    4.ஆன்லைன் விளம்பரம் (Advertising) : 

            திறந்ததும் விளம்பரம் வந்து நிற்காத பிரபல வலைதளங்களே இல்லை எனலாம். அந்த அளவிற்கு ஆன்லைன் விளம்பரம் ஒரு நல்ல ஆன்லைன் பிஸ்னஸ் ஆகும்,உங்களின் 'ப்லாக்' அல்லது உங்களின் வலைதளத்தில் விளம்பரதாரர்களுக்கு இடம் கொடுக்கலாம். அதன் மூலம் எளிமையாக பணம் சம்பாதிக்கலாம்.

    5.வெப் டிசைனிங் (Web designing) : 

              பெரும்பாலான வெப் டிசைனிங் கில்லாடிகளின் முதல் ஆன்லைன் பிஸ்னஸ் ஆப்ஷன் இது தான்,வலைதளங்களுக்கு ஏற்ற தீம்களில் (Themes) உருவாக்கப்படும் வெப் டிசைன்னோடு சேர்த்து கோடிங்கிலும் (Coding) நீங்கள் தேர்ந்தவராய் இருந்தால் இன்னும் அருமை..!

      6.புகைப்படங்களை விற்றல் (Selling photos) : 

             இதை பற்றி பெரிய அறிமுகமே வேண்டாம்..! அனைவருக்கும் பிரபலமாக தெரிந்த ஒரு ஆன்லைன் பிஸ்னஸ் தான் இது.உங்களுக்கு புகைப்படம் எடுப்பதில் அதிக ஆர்வம் இருந்தால் ஷாட்டர் ஸ்டாக் (Shutter stock) தொடங்கி சிறிய வலைதளங்கள் வரை உங்கள் புகைப்படங்கள் விலை போகும்..!

       7.விர்ச்சுவல் அசிஸ்டன்ட் (Virtual Assistant) : 

          சிறிய தொழில் நிறுவனங்கள் முழு நேர பணியாளர்களை அதிகம் வைத்துக் கொள்வதில்லை, அப்போது தான் தேவைப்படுகின்றனர் - விர்ச்சுவல் அசிஸ்டன்ட்கள்.பயணம் சார்ந்த விடயங்களை ஏற்பாடு செய்வது, பில் கட்டுவது போன்ற சிறு சிறு வேலைகளை ஆன்லைன் மூலம் செய்வது தான் விர்ச்சுவல் அசிஸ்டன்ட்களின் வேலையாகும்..!

       8.பிறருக்காக ரிசேர்ச் செய்வது (Researching for others) :

             ஒரு ஆராய்ச்சியின் முடிவு வேண்டுமானால் அரை பக்கத்தில் முடிந்து விடலாம். ஆனால் ஒட்டுமொத்த ஆராய்ச்சியும் 1000 பக்கங்கள் வரை செல்லும்.அப்படியாக தனி நபரால் ஒரு முழு ஆராய்ச்சியை செய்திட இயலாது. அப்படியானவர்களுக்கு ஆய்வில் உறுதுணையாக இருப்பதின் மூலமும் பணம் சம்பாதிக்கலாம்..!

      9.சொந்த தயாரிப்பை விற்ப்பது (Selling your own brand) : 

             உங்களால் ஒரு நல்ல பிரிண்ட்டட் சார்ந்த பொருளை உருவாக்க முடியுமானால் இது உங்களுக்கான சிறந்த ஆன்லைன் பிஸ்னஸ் ஆகும்.கேலண்டர், புக் அட்டை, பிரிண்ட்டட் டிஷர்ட், போஸ்டர் போன்றவைகள் தான் பிரிண்ட்டட் ப்ராடக்ட் (Printed Product) எனப்படும். நீங்களே ஆன்லைன் ஷாப்பிங் வலைதளம் ஆரம்பிக்கலாம்..!

     10.யூட்யூப் (You Tube) : 

         நம்பினால் நம்புங்கள், யூட்யூப் வீடியோ பார்க்க மட்டுமே பயன் படுவதில்லை, பணம் சம்பாதிக்கவும் வழி வகுக்கிறது..!


10 online business ideas that make money:

                smart workers can earn a lot money then hard workers,smart workers can   come to the front as soon as possible than hard workers. Such as the same way if we get a job and make plenty of money imagine how wonderful it ..?" here i gonna teach you how to make money without hardworking at your home 

         1.Buying and selling domain :                


                             Buying and selling domain is one of the way to earn money from Online Business gives early - domains Register a domain and then to a small amount, then the domain will require the high profit selling it to someone else if you know enough to trick.


           2.blogging :

                        If you have a writing talents you can write blog and earn money from your blog by posting ads,If you have a large audience, so the traffic (business) will make it easier to earn money by framed by

         3.Paid writing :

                     If you feel writing self blog and obtain high level readership  is hard then you can choose this way paid writing will help you to earn money.Other 'blog' and sites to earn money by writing articles on the paid you are writing also E-Book writing is a good way to earn money without investing.
     

         4.Advertising :

                      Your blog or in your website you may place on the site to advertisers. Make money by simply.


         5.web designing :

                         This is the  primary way to earn money of most of the Professionals ,if you are a guy who have a web designing and coding talent you can earn thousands of money without putting hard effort 


        6.selling photos :

                     this is the well known online money making trick ,If you are more interested in taking photos  Shutter stock starting small sites the price goes up and your photos ..


      7.Virtual Assistant :

                   Full-time employees in small enterprises do not have much,they just needed - virtual assistant     Issues related to organizing the trip,paying bills,calculating accounts such as the small jobs  through online  virtual assistant have to do.  


      8. Researching for others :

                   Research can not be done by the individual as a whole. you can earn money by helping that kind of students on their research.


     9.Selling your own brands :

                  If you can develop a good printed based stuff  such as calendar,book cover,printed t-shirt posters then this  is the best way for you.you can start your own shopping site also.


    10. YouTube :  

                YouTube is just  not only useful for watching movie and videos you can earn money by posting ads in your video ,for that you have to get thousands of subscribers and good numbers of views